பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் தேசிய தகுதித் தேர்வுக்கான NET JUN 2024 அறிவிப்பு வெளியானது ...
NET என்று அழைக்கப்படும் இந்த தேர்வானது இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் உதவிப் பேராசிரியராக பணியாற்றுவதற்கு தகுதித் தேர்வாக விளங்குகிறது ...
NET - NATIONAL ELIGIBILITY TEST
இதுவரை நெட் தேர்வானது
1. ELIGIBLE FOR ASSISTANT PROFESSORE 2.LIGIBLE FOR JRF என இரண்டு வகைகளில் தேர்வு முடிவானது வெளியானது.
ஆனால் தற்போது ELIGIBLE FOR PhD என்ற ஒன்றும் வந்துள்ளது. இதன் மூலம் PhD படிப்பதற்கு எந்த பல்கலைக்கழகமாக இருந்தாலும் அதற்கென தனி நுழைவுத் தேர்வு தேவை இல்லை , இதில் தேர்ச்சி அடைந்தாலே முனைவர் பட்ட படிப்பில் சேரலாம்
ELIGIBILITY FOR NET EXAM
முதுகலை துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்...
குறிப்பாக 55% மதிப்பெண்ணில் தேர்ச்சி அடைந்தவர்களால் மட்டுமே இத்தேர்விற்கு விண்ணப்பிக்க இயலும்...
Last Date
Starting date - 20 April 2024
Ending date - 10 May ( upto 11.50 pm)
தேர்வு கட்டணம்
General/ Unreserved - Rs. 1150/-
General-EWS/OBC-NCL - Rs. 600/-
SC/ST/PwDR - Rs. 325/
அதிகாரப் பூர்வ அறிவிப்பு
HOW TO APPLY NET
தேர்விற்கு விண்ணப்பிப்பது எப்படி
1. UGC யின் அதிகாரப் பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2. UGC - NTA என்ற இணையத்தை சொடுக்கி NET தேர்விற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை படிக்கவும்
3. ஆன்லைனில் விண்ணப்பிக்க NEW REGISTRATION என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்க தொடங்க வேண்டும்
4. தேர்விற்கு விண்ணப்பிக்க
Aadhar no
Phone number
Voter ID number
E-mail I'd
PG marks - obtained marks - maximum marks
University
DOB
Father & mother name
Community
Annual income
And apply for AP, JRF, PhD
என அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்
Upload documents
Photo
signature
5. அதிகாரப் பூர்வ இணையதளத்திற்கு https://ugcnet.nta.ac.in கிளிக் செய்யவும்...
6. விண்ணப்பிக்க https://ugcnet.ntaonline.in/frontend/web/site/login இவற்றை கிளிக் செய்யவும்...


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக