link rel='canonical' expr:href='data:blog.url'/> Tamil mind space

திங்கள், 20 மார்ச், 2023

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் part 2

 

                                      Tnpsc tamil

                   தமிழ்          

      அறிஞர்களும் 

தமிழ்த் தொண்டும்

                                    Part - 2                                 

1.பின்வரும் இலக்கியப் படைப்புகளில் பாரதிதாசனால் எழுதப்படாத நூல் எது?

A.சுதேச கீதங்கள்              B.பாண்டியன் பரிசு

C.குடும்ப விளக்கு             D.தேனருவி

2.ஞான‌ரதம் என்ற உரைநடை நூலினை எழுதியவர் யார்?

A.கண்ணதாசன்                   B.பாரதியார்

C.சுரதா                                      D.யாவரும் இல்லை

3.குழந்தை இலக்கியம் வளர வழிகாட்டியவர் யார்?

A.அழ வள்ளியப்பா           B.பாரதிதாசன்

C.வாணிதாசன்                      D.கவிமணி

4.தேசிய கீதங்கள் என்ற நூலின் ஆசிரியர்?

A.பாரதியார்                     B.சுரதா

C.வாணிதாசன்                      D.பாரதிதாசன்

5.சுப்புரத்தினம் ஓர் கவி என்று கூறியவர்?

A.பாரதியார்                             B.நாமக்கல் கவிஞர்

C.திரு.வி.                               D.கவிமணி

6.ஆசிய ஜோதி என்ற நூலை எழுதியவர்?

A.கவிமணி                               B.திரு.வி.

C.அப்பர் சுவாமிகள்            D.உ.வே.சா

7.பாரதியாரின் முதல் பாடல் வெளிவந்த இதழ்?

A.சுதேசமித்திரன்                  B.இந்தியா

C.விஜயா                                    D.விவேகபானு

8.குழந்தைச் செல்வம் நூலின் ஆசிரியர்?

A.கவிமணி                                B.திரு.வி.

C.உ.வே.சா                                D.வேங்கடசாமி நாட்டார்

9.ஆசிய ஜோதி,அன்பின் வெற்றி யாருடைய நூல்கள்?

A.சுரதா                                        B.கவிமணி

C.உ.வே.சா                              D.அப்பர் சுவாமிகள்

10.வெண்பா இயற்றுவதில் வல்லவர்?

A.வ.உ.சி                                   B.கவிமணி

C.நாமக்கல் கவிஞர்           D.பாரதிதாசன்

11.மலரும் மாலையும் நூலின் ஆசிரியர்?

A.கவிமணி                             B.வண்ணதாசன்

C.வாணிதாசன்                     D.திரு.வி.

12.பாரதியார் பிறந்த ஊர்?

A.எட்டயபுரம்                         B.சமயபுரம்

C.திருநெல்வேலி                D.ராயபுரம்

13.பாரதியாரின் அரசியல் குரு யார்?

A.நிவேதிதா தேவி             B.பாலகங்காதரதிலகர்

C.பரலி நெல்லையப்பர்     D.கிருஷ்ணசாமி ஐயர்

14.கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர்?

A.குளச்சல்                                B.தேரூர்

C.மாத்தூர்                                  D.மணக்குடி

15.கவிமணி அவர்கள் மனோன்மணீயம் மறுபதிப்பு என்ற திறனாய்வு கட்டுரையை எந்த ஆண்டு எழுதினார்?

A.1920                                           B.1922

C.1924                                           D.1925

16.பாரதியார் வாழ்ந்த காலம்?

A. 11-12-1882முதல்11-09-1921 வரை

B. 11-6-1881 முதல் 11-12-1990 வரை

C. 11-6-1981 முதல் 11-12-1922 வரை

D. 11-6-1882 முதல் 11-12-1919 வரை

17.புரட்சிக்கவி என்னும் சிறப்புப் பெற்றவர்?

A.பாரதியார்                                  B.பாரதிதாசன்

C.கண்ணதாசன்                         D.கவிமணி

18.பாரதிதாசனின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் எது?

A.பிசிராந்தையர்                        B.பாண்டியன்பரிசு

C.கண்ணகி புரட்சிக் காப்பியம்   D.மணிமேகலை வெண்பா

19.பொருத்துக.

அ) பாஞ்சாலி சபதம் – 1. பாரதிதாசன்

ஆ) குடும்ப விளக்கு    - 2. பாரதியார்

இ) தமிழன் இதயம்       - 3. கவிமணி

ஈ) மலரும் மாலையும் – 4. நாமக்கல் கவிஞர்

A. 1 2 3 4

B. 2 1 4 3

C. 3 4 1 2

D. 4 3 2 1

20.தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி எனப் போற்றப்படுபவர்?

A.பாவேந்தர்

B.பாரதியார்

C.குழந்தைப்புலவர்

D.சுரதா

21.பாரதியார் அவர்கள் மதுரையில் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளியின் பெயர் என்ன?

A.நேதாஜி மேல்நிலைப் பள்ளி

B.சேதுபதி உயர்நிலைப்பள்ளி

C.மதுரை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி

D.காந்திஜி உயர்நிலைப்பள்ளி

22. தேசியக் கவி என்று போற்றப்படும் கவிஞர்?

A.பாரதியார்                               B.பாரதிதாசன்

C.நாமக்கல் கவிஞர்             D.கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

23.கவிமணி தேசிக விநாயகத்தின் முதல் கவிதை நூல்?

A.அழகம்மை ஆசிரிய விருத்தம்

B.மலரும் மாலையும்

C.ஆசிய ஜோதி

D.குழந்தைச் செல்வம்

24.நாமக்கல் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்?

A.திரு.வி.                            B.மு.வ

C.வேங்கடசாமி நாட்டார்   D.வெ.இராமலிங்கனார்

25.கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர்?

A.கண்ணதாசன்                          B.பாரதிதாசன்

C.வாணிதாசன்                           D.பாரதியார்

 

 

 

 

 

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்

 

Tnpsc tamil

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்  Part1                                          

 

1.கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர் என்ற பாடலைப் பாடி புகழ் பெற்றவர் யார்?

A. தெ..பொ.கிருஷ்ணசாமிப் பாவலர்

B. கவிமணி

C. வெஇராமலிங்கனார்

D. தெ.பொ.மீனாட்சி சுந்தரம்

2.பாரதிதாசன் பிறந்த ஊர் எது?

A. சிவகங்கை

B. புதுச்சேரி

C. திருநெல்வேலி

D. அரியலூர்

3.நாமக்கல் கவிஞர் கோவிந்தராசு ஐயங்காருடன் இணைந்து எந்த இதழை நடத்தினார்?

A. குயில்

B. கிறுக்கன்

C. தர்மம்

D. லோகமித்ரன்

4.பாரதிதாசன் தமிழைத் தவிர பின்வரும் எந்த மொழியில் புலமைப் பெற்று இருந்தார்?

A. உருது

B. பிரெஞ்சு

C. மலையாளம்

D. சமஸ்கிருதம்

5.பூங்காட்டு தும்பி என்னும் சிறப்புப் பெற்றவர்?

A. பாரதியார்

B. பாரதிதாசன்

C. கண்ணதாசன்

D. கவிமணி

6.தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு என்று பாடியவர் யார்?

A. சுரதா

B. உ.வே.சா

C.கவிமணி

D. நாமக்கல் கவிஞர்

7.பாரதியார் முன் பாடப்பட்ட எப்பாடல் கனக சுப்புரத்தினம் அவர்களை தமிழுக்கு அறிமுகப் படுத்தியது?

A. கானி நிலம் வேண்டும் பராசக்தி

B. அச்சமில்லை அச்சமில்லை

C. செந்தமிழ் நாடென்னும் போதினிலே

D. எங்கெங்கு காணினும் சத்தியமா

8.நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா என்று பாரதியாரைப் பாராற்றியவர் யார்?

A. பாரதிதாசன்

B. பாரதியார்

C. சுரதா

D. நாமக்கல் கவிஞர்

9.”தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடாஎன பாடியவர் யார்?

A. பாரதியார்

B. கவிமணி

C. நாமக்கல் கவிஞர்

D. பாரதிதாசன்

10.சொர்ணகுமாரி என்ற சிறுகதை நூலினை எழுதியவர் யார்?

A. வாணி தாசன்

B. கண்ணதாசன்

C. பாரதிதாசன்

D. பாரதியார்

11. பாரதியாரால் மொழிபெயர்க்கப்பட்ட நூல் எது?

A. பகவத்கீதை

B. இராமாயணம்

C. சக்கரவர்த்தி திருமகன்

D. மகாபாரதம்

12.பசுவும் கன்றும் என்ற நூலினை எழுதியவர் யார்?

A. கவிமணி

B. நாமக்கல் கவிஞர்

C. பாரதிதாசன்

D. பாரதியார்

13.தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை,தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்துண்டோ? எனப் பாரதியாரைப் பாராட்டியவர் யார்?

A. கவிமணி

B. பாரதிதாசன்

C. சுரதா

D. நாமக்கல் கவிஞர்

14.சென்னை ஜனசங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர் யார்?

A. பாரதியார்

B. பாரதிதாசன்

C. திலகர்

D. சுரதா

15.பாரதியாரின் கவித் திறனைப் பாரட்டி பாரதி என்ற பட்டம் யாரால் வழங்கப்பட்டது?

A. காந்தியடிகளால்

B. எட்டப்ப நாயக்க மன்னரால்

C. மதுரைத் தமிழ்ச் சங்கத்தால்

D. எவருமில்லை

16.சாலைகளில் பல தொழில்கள் பெருக வேண்டும்: சபைகளிலே தமிழ் எழுத்து முழங்க வேண்டும்: என்று பாடியவர் யார்?

A. நாமக்கல் கவிஞர்

B. பாரதியார்

C. கவிமணி

D. பாரதிதாசன்

17.இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் என்று கூறியவர் யார்?

A. உ.வே.சா

B. பாரதியார்

C. கவிமணி

D. பாரதிதாசன்

18.பாரதியார் தனது எத்தனையாவது வயதில் கவிதை எழுதினார்?

A. 18 வது வயதில்

B. 16 வந்த வயதில்

C. 13 வந்த வயதில்

D. 11 வது வயதில்

19.மகளாய்ப் பிறந்து சேவையில் மகிழும் அயலார் தமக்கும் அன்பு செய்யும் இந்த வரிகளைக் பாடியவர் யார்?

A. சுரதா

B. கவிமணி

C. வெ.இராமலிங்கனார்

D. பாரதிதாசன்

20. பாரதியாரின் புனைப் பெயர்களில் பொருத்தது எது?

A. காளிதாசன்

B. சக்திதாசன்

C. சாவித்திரி

D. காரைமுத்துப்புலவர்

21.இமயமலைப் போலுயர்ந்த ஒரு நாடும் தன் மொழியில் தாழ்ந்தால் வீழும் என்றவர்?

A. பாரதியார்

B. பாரதிதாசன்

C. நாமக்கல் கவிஞர்

D. சுரதா

22.முத்தமிழ் வித்தகராக விளங்கியவர் யார்?

A. கவிமணி

B. பாரதியார்

C. நாமக்கல் கவிஞர்.

 D. பாரதிதாசன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

📱 Mobile Battery Save செய்வது எப்படி? – Battery Life அதிகரிக்கும் 10 எளிய வழிகள் | battery life increase tips | 10 best tips for battery 🔋 life increase

Mobile battery life சேமிப்பது எப்படி jpg . 📱 Mobile Battery Save செய்வது எப்படி? – Battery Life அதிகரிக்கும் 10 எளிய வழிகள் 🧠 அறிமுகம் இன்...