Tnpsc tamil
தமிழ்
அறிஞர்களும்
தமிழ்த் தொண்டும்
1.பின்வரும் இலக்கியப் படைப்புகளில் பாரதிதாசனால் எழுதப்படாத நூல் எது?
A.சுதேச கீதங்கள் B.பாண்டியன் பரிசு
C.குடும்ப விளக்கு D.தேனருவி
2.ஞானரதம் என்ற உரைநடை நூலினை எழுதியவர் யார்?
A.கண்ணதாசன் B.பாரதியார்
C.சுரதா D.யாவரும் இல்லை
3.குழந்தை இலக்கியம் வளர வழிகாட்டியவர் யார்?
A.அழ வள்ளியப்பா B.பாரதிதாசன்
C.வாணிதாசன் D.கவிமணி
4.தேசிய கீதங்கள் என்ற நூலின் ஆசிரியர்?
A.பாரதியார் B.சுரதா
C.வாணிதாசன் D.பாரதிதாசன்
5.சுப்புரத்தினம் ஓர் கவி என்று கூறியவர்?
A.பாரதியார் B.நாமக்கல் கவிஞர்
C.திரு.வி.க D.கவிமணி
6.ஆசிய ஜோதி என்ற நூலை எழுதியவர்?
A.கவிமணி B.திரு.வி.க
C.அப்பர் சுவாமிகள் D.உ.வே.சா
7.பாரதியாரின் முதல் பாடல் வெளிவந்த இதழ்?
A.சுதேசமித்திரன் B.இந்தியா
C.விஜயா D.விவேகபானு
8.குழந்தைச் செல்வம் நூலின் ஆசிரியர்?
A.கவிமணி B.திரு.வி.க
C.உ.வே.சா D.வேங்கடசாமி நாட்டார்
9.ஆசிய ஜோதி,அன்பின் வெற்றி யாருடைய நூல்கள்?
A.சுரதா B.கவிமணி
C.உ.வே.சா D.அப்பர் சுவாமிகள்
10.வெண்பா இயற்றுவதில் வல்லவர்?
A.வ.உ.சி B.கவிமணி
C.நாமக்கல் கவிஞர் D.பாரதிதாசன்
11.மலரும் மாலையும் நூலின் ஆசிரியர்?
A.கவிமணி B.வண்ணதாசன்
C.வாணிதாசன் D.திரு.வி.க
12.பாரதியார் பிறந்த ஊர்?
A.எட்டயபுரம் B.சமயபுரம்
C.திருநெல்வேலி D.ராயபுரம்
13.பாரதியாரின் அரசியல் குரு யார்?
A.நிவேதிதா தேவி B.பாலகங்காதரதிலகர்
C.பரலி நெல்லையப்பர் D.கிருஷ்ணசாமி ஐயர்
14.கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர்?
A.குளச்சல் B.தேரூர்
C.மாத்தூர் D.மணக்குடி
15.கவிமணி அவர்கள் மனோன்மணீயம்
மறுபதிப்பு என்ற திறனாய்வு கட்டுரையை எந்த ஆண்டு எழுதினார்?
A.1920 B.1922
C.1924 D.1925
16.பாரதியார் வாழ்ந்த காலம்?
A. 11-12-1882முதல்11-09-1921 வரை
B. 11-6-1881 முதல் 11-12-1990 வரை
C. 11-6-1981 முதல் 11-12-1922 வரை
D. 11-6-1882 முதல் 11-12-1919 வரை
17.புரட்சிக்கவி என்னும் சிறப்புப்
பெற்றவர்?
A.பாரதியார் B.பாரதிதாசன்
C.கண்ணதாசன் D.கவிமணி
18.பாரதிதாசனின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல் எது?
A.பிசிராந்தையர் B.பாண்டியன்பரிசு
C.கண்ணகி புரட்சிக் காப்பியம் D.மணிமேகலை வெண்பா
19.பொருத்துக.
அ) பாஞ்சாலி
சபதம் – 1. பாரதிதாசன்
ஆ) குடும்ப விளக்கு - 2. பாரதியார்
இ) தமிழன் இதயம் - 3. கவிமணி
ஈ) மலரும் மாலையும் – 4. நாமக்கல் கவிஞர்
A. 1 2 3 4
B. 2 1 4 3
C. 3 4 1 2
D. 4 3 2 1
20.தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி எனப்
போற்றப்படுபவர்?
A.பாவேந்தர்
B.பாரதியார்
C.குழந்தைப்புலவர்
D.சுரதா
21.பாரதியார் அவர்கள் மதுரையில் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளியின் பெயர் என்ன?
A.நேதாஜி மேல்நிலைப் பள்ளி
B.சேதுபதி உயர்நிலைப்பள்ளி
C.மதுரை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
D.காந்திஜி உயர்நிலைப்பள்ளி
22. தேசியக் கவி
என்று போற்றப்படும் கவிஞர்?
A.பாரதியார் B.பாரதிதாசன்
C.நாமக்கல் கவிஞர் D.கவிமணி தேசிக விநாயகம்
பிள்ளை
23.கவிமணி தேசிக விநாயகத்தின் முதல் கவிதை நூல்?
A.அழகம்மை ஆசிரிய விருத்தம்
B.மலரும் மாலையும்
C.ஆசிய ஜோதி
D.குழந்தைச் செல்வம்
24.நாமக்கல் கவிஞர் என்று அழைக்கப்படுபவர்?
A.திரு.வி.க B.மு.வ
C.வேங்கடசாமி நாட்டார் D.வெ.இராமலிங்கனார்
25.கவிதையில்
சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர்?
A.கண்ணதாசன் B.பாரதிதாசன்
C.வாணிதாசன் D.பாரதியார்