link rel='canonical' expr:href='data:blog.url'/> Tamil mind space

வெள்ளி, 26 மே, 2023

SSB Recruitment 2023 | 10th Pass to Any Degree | Group C Posts | Apply Online



 SSB Recruitment 2023 | 10th Pass to Any Degree | 1457 Vacancies | Head Constable & Constable | Group C Posts | Central Govt Jobs 2023 | Apply Jobs Online


Organization Name -   Sashastra Seema Bal
Job Category              -  Central Govt Jobs
Employment Type   -   Regular Jobs
Total Vacancies        -  1457
Job Location             -   Any Where in India
Eligibility                  -    All Over India
Start Date                 -   20-05-2023
End Date                   -   18-06-2023


SSB Recruitment 2023 Officially Released this Notification. SSB are inviting Online applications from the eligible and interested candidate. Educational Qualification, Age Limit, Salary, Selection Process, How to Apply…etc

Post Name

Head Constable – 914 Posts

Constable – 543 Posts

Vacancies

1457 Group C Total Posts

Educational Qualification

10th Pass to Any Degree

Check Official Notification

Age Limit

Minimum Age Limit – 18 Years

Maximum Age Limit – 25 Years, 27 Years

Check Official Notification

Salary

Pay Level – Rs 21700 to 81100

Check Official Notification

Application Fees

Women, SC, ST, EX-SM – No Fees

Others – Rs 100

Selection Process

Written Test

Physical Standard Test

Skill Test

Medical Test

Document Verification

Important Date

Starting Date – 20/05/2023

Closing Date – 18/06/2023

How to Apply SSB Group C Jobs 2023 ?


1. Apply Online Mode Only

2. Check the details mentioned in the Official Notification

3. If Eligible, then Proceed “Apply Link”

4. Update all the required details in the application form

5. check all the details before the final submission of the application form

6. Finally Submit the Application Form and Check Out.

7. Official Website – http://www.ssbrectt.gov.in/

SSB Head Constable & Constable Official Notification and Apply Link


Official website - Click here




புதன், 24 மே, 2023

India Post GDS Recruitment 2023 | 10th Pass to Any Degree | 12828 Vacancies Updated



 India Post GDS Recruitment 2023 | 12828 Vacancies | 10th Pass to Any Degree | No Exam | TN Post Office GDS Jobs 2023


Organization             - Name India Post
Job Category              -  Central Govt Jobs
Employment Type    -  Regular Jobs
Total Vacancies         -  12828
Job Location.              -  Tamilnadu
Eligibility                    -  All Over India
Start Date                   -  22/05/23
End Date                      -    11/06/23


Tamilnadu Post Office GDS Recruitment 2023 Officially Released this Notification. Tamilnadu Post Office are inviting Online applications from the eligible and interested candidate. Educational Qualification, Age Limit, Salary, Selection Process, How to Apply…etc

Post Name

Branch Post Master

Assistant Branch Post Master


Vacancies

12828 Posts


Educational Qualification

Gramin Dak Sevak (BPM,ABPM,DS) – 10th Pass to Any Degree

The candidate should have studied the local language at least up to 10th standard [as compulsory or elective subjects] as declared by the State Government


Age Limit

Minimum Age Limit – 18 Years

Minimum Age Limit – 40 Years

Relaxation Age for SC/ST – 5 Years, OBC – 3 Years, PWD – 10 Years, PWD+SC/ST-15 Years, PWD+OBC – 13 Years


Post & Salary Details

BPM – Rs. 12000 to 29380

ABPM/ Dak Sevak – Rs. 10000 to 24470


Selection Process

Merit Selection (10th Mark)

Document Verififcation


Application Fees


SC/ST/PWD/All Female – No Fees

Others – Rs 100


Important Date

Starting Date – 22/05/23

Closing Date – 11/06/23


India Post GDS Recruitment 2023 How to Apply Online


1. Go To Official Site https://indiapostgdsonline.gov.in/

2. Check the details mentioned in the Official Notification

3. If Eligible, then Proceed ” Registration ” link

4. Update all the required details in the application form

5. check all the details before the final submission of the application form

6. Finally, Click on the ” Submit ” button


Official website - Click here

சனி, 20 மே, 2023

SSC CHSL (1600 VACCANCIES)

 

SSC CHSL ஆட்சேர்ப்பு 2023 | எந்த பட்டப்படிப்புக்கும் 12வது தேர்ச்சி | எழுத்தாளர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் | CHSL தேர்வு 2023 | SSC ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வு 2023


Organization Name   -      Staff Selection                                                      Commission
Job Categorie               -     Central Govt Jobs
Employment Type      -     Regular Jobs
Total Vacancies           -     1600
Job Location                -     Any Where in
                                             India
Eligibility                     -     All Over India
Start Date                     -    09-05-23
End Date                      -     08-06-23


Staff Selection Commission Officially Released this Notification. SSC Combined Higher Secondary (10+2) Level Examination are inviting Online applications from the eligible and interested candidate. Educational Qualification, Age Limit, Salary, Selection Process, How to Apply…etc


Post Name

SSC CHSL (Post Office, Income Tax, Human Rights, Railway and More Departments)

Job Location – Anywhere in India

Tentative Vacancies

Lower Divisional Clerk, Junior Secretariat Assistant and Data Entry Operator

1600+ Total Posts (Approximately)

Educational Qualification

12th Pass to Any Degree

Check Official Notification

Age Limit

Minimum Age Limit – 18 Years

Maximum Age Limit – 27 Years

Relaxation Age for SC/ ST – 5 Years, OBC – 3 Years, PWD – 10 Years, PWD + SC/ ST-15 Years, PWD + OBC – 13 Years

Check Official Notification

Salary

Pay Level – Rs 25500 to 81100

Check Official Notification

Selection Process

Computer Based Exam

Descriptive Test

Skill Test, Typing Test

Medical Test

Document verification 

  Starting Date – 09/05/23

Closing Date – 08/06/23

How to Apply SSC CHSL Recruitment 2023


1. Go To Official Site https://ssc.nic.in/


2. Check the details mentioned in the Official Notification


3. If Eligible, then Proceed ” Registration ” link


4. Update all the required details in the application form


5. check all the details before the final submission of the application form


6. Finally, Click on the ” Submit ” button


7. Apply Online Mode Only.


Direct link - Click here











வியாழன், 11 மே, 2023

குற்றியலுகரமும் அதன் வகைகளும்

 



குற்றியலுகரம் 

குறுகிய ஓசைகளை உடைய உகரம் குற்றியலுகரம் ஆகும்.

அதாவது உகரமானது தனது 1 மாத்திரை அளவில் இருந்து 1/2 மாத்திரை அளவாக குறைந்து ஒலிப்பதே ஆகும்.

குற்றியலுகர எழுத்துக்கள் 

கு,சு,டு,து,பு,று 


குற்றியலுகரத்தின் வகைகள் 

குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு 6 வகையாகப் பிரிக்கலாம். அவையாவன,

1.நெடில்தொடர்க் குற்றியலுகரம்
2. ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
4. வன்தொடர்க் குற்றியலுகரம்
5. மென்தொடர்க் குற்றியலுகரம்
6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்
போன்றவை ஆகும்.

1.நெடில்தொடர்க் குற்றியலுகரம் 
குற்றியலுகர எழுத்திற்கு முன் உள்ள எழுத்தானது நெடிலாக இருந்தால் அது நெடில்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

இது பொதுவாக இரண்டு எழுத்துக்களில் மட்டுமே வரும்.

எ.கா
         மாடு

 மாடு என்னும் சொல்லில் மா என்பது நெடில் எழுத்து .
டு என்பது குற்றியலுகர எழுத்து.

எனவே டு என்னும் குற்றியலுகர எழுத்திற்கு முன் மா என்னும் நெடில் எழுத்து வந்துள்ளதால் இது நெடல்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

2.ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் 
ஆய்த எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

அதாவது குற்றியலுகர எழுத்திற்கு முன் ஆய்த எழுத்து () வருவது ஆகும்.

எ.கா
         அஃது, இஃது, எஃகு, போன்றவை ஆகும்.

அஃது என்னும் சொல்லில் உள்ள என்பது ஆய்த எழுத்து.
து என்பது குற்றியலுகர எழுத்தாகும்.

எனவே து என்னும் குற்றியலுகர எழுத்திற்கு முன் என்னும் ஆய்த எழுத்து வந்துள்ளதால் இது ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

3.உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் 
உயிரெழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.கா
          வரலாறு, அரசு, ஒன்பது, கயிறு
போன்றவை ஆகும்.

வரலாறு என்னும் சொல்லில் று என்பது குற்றியலுகர எழுத்தாகும். அதற்கு முன் உள்ள லா என்னும் உயிர்மெய் எழுத்தை பிரித்தால் ல்+அ எனப் பிரியும் இதில் உள்ள என்னும் எழுத்தானது உயர் எழுத்தாகும். எனவே இது உயிர்த்தொடர்க்
குற்றியலுகரம் ஆகும்.

4.வன்தொடர்க் குற்றியலுகரம்
வல்லின மெய்யை அடுத்து வரும் குற்றியலுகரம் வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.கா
         பாக்கு, பேச்சு, பாட்டு, பற்று, உப்பு
போன்றவை ஆகும்.

பாக்கு என்னும் சொல்லில் கடைசியில் உள்ள கு என்பது குற்றியலுகர எழுத்தாகும் அதற்கு முன் உள்ள க் என்னும் எழுத்தானது வல்லின மெய் என்பதால் இது வன்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

5.மென்தொடர்க் குற்றியலுகரம் 
மெல்லின மெய்யை அடுத்து வரும் குற்றியலுகரம் மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.கா
         பண்பு, பந்து , அம்பு, கன்று, பஞ்சு, பங்கு போன்றவை ஆகும்.

பண்பு என்ற சொல்லின் கடைசியில் உள்ள பு என்னும் எழுத்து குற்றியலுகர எழுத்தாகும் அதற்கு முன் உள்ள ண் என்னும் எழுத்தானது மெல்லின மெய் ஆகும் எனவே இது மென்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

6.இடைத்தொடர்க் குற்றியலுகரம் 
 இடையின மெய்யைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

எ.கா
         எய்து, மார்பு, சால்பு, மூழ்கு போன்றவை ஆகும்.

எய்து என்னும் சொல்லின் கடைசியில் உள்ள து என்னும் குற்றியலுகர எழுத்திற்கு முன் ய் என்ற இடையின மெய் வந்துள்ளதால் இது இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்.






வெள்ளி, 5 மே, 2023

இயல்.1 எங்கள் தமிழ்

                   1.ஒன்றல்ல இரண்டல்ல 

                                     


1.சொல்லும் பொருளும்

ஒப்புமை – இணை

முகில் – மேகம்

அற்புதம் – விந்தை

உபகாரி – வள்ளல்

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ________.


கலம்பகம்

பரிபாடல்

பரணி

அந்தாதி

விடை : பரணி


2. வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.


அகில்

முகில்

துகில்

துயில்

விடை : முகில்


3. ‘இரண்டல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.


இரண்டு + டல்ல

இரண் + அல்ல

இரண்டு + இல்ல

இரண்டு + அல்ல

விடை : இரண்டு + அல்ல


4. ‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.


தந்து + உதவும்

தா + உதவும்

தந்து + தவும்

தந்த + உதவும்

விடை : தந்து + உதவும்


5. ‘ஒப்புமை + இல்லாத’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.


ஒப்புமைஇல்லாத

ஒப்பில்லாத

ஒப்புமையில்லாத

ஒப்புஇல

விடை : ஒப்புமையில்லாத


III. குறுவினா

1. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?


தமிழ்நாட்டில் வீசும் தென்றலில் தேன் மணம் கவழும். சுவைமிகு கனிகளும் பொன் போன்ற தானியக் கதிர்களும் விளையும். தமிழ்நாட்டின் நன்செய் நிலவளம் ஒன்றிரண்டல்ல பலவாகும்.


2. ‘ஒன்றல்ல இரண்டல்ல ’ – பாடலில் இடம் பெற்றுள்ள வள்ளல்கள் குறித்த செய்திகளை எழுதுக.


முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் வேள்பாரி.

புலவரின் சொல்லுக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் குமண வள்ளல்.

IV. சிறுவினா

1.தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை ?


பகைவரை வென்று பாடுவது பரணி இலக்கியம்.

பரிபாடல் கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, திருக்குறள், சங்க இலக்கியங்கள் – ஆகியன தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுகிறார்

கூடுதல் வினாக்கள்

I. பொருள் தருக

முகில் – மேகம்

உபகாரி – வள்ளல்

அருள் – இரக்கம்

சொல் – கூற

கவி – கவிஞன்


II. பிரித்து எழுதுக


1.ஒன்றல்ல = ஒன்று + அல்ல

2.இரண்டல்ல = இரண்டு + அல்ல

3.செங்கனி = செம்மை + கனி

4.பெருஞ்செல்வம் = பெருமை + செல்வம்


III. எதிர்ச்சொல் தருக


1.பெருமை x சிறுமை

2.இயற்கை x செயற்கை

3.புகழ் x இகழ்

4.கனி x காய்


IV. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தமிழக மன்னர்களும் வள்ளல்களும் ________________ மிக்கவர்களாக விளங்கினர்.


விடை : கொடைத்திறன்


2. முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் ________________


விடை : வேள்பாரி


3. புலவரின் சொல்லுக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் ________________


விடை : குமண வள்ளல்


4. ‘ஒன்றல்ல இரண்டல்ல’ பாடலின் ஆசிரியர் ________________


விடை : உடுமலை நாராயண கவி


5. பகைவரை வென்று பாடுவது ________________ இலக்கியம் 


விடை : பரணி


6. உடுமலை நாராயண கவியின் இயற்பெயர் ________________


விடை : நாராயணசாமி


சிந்தனை வினா

1.தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?

அற இலக்கியங்கள் எனப்படுவது அறக்கருத்துக்களை கூறும் இலக்கியங்கள் ஆகும்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்துமே அற நூல்களே ஆகும். இவற்றை படித்து நூலின் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இன்புறும்.

அற இலக்கியங்கள் ஒரு மனிதனின் நல் வாழ்விற்கு பயன் படக்கூடிய  இனிய கருத்துக்களை கூறுபவை. இவற்றைப் பின்பற்றி வாழ்ந்தால் வாழ்வில் மேன்மையடையலாம் எனவே  தான் அற இலக்கியங்கள் மிகுதியாக தோன்றத் தொடங்கின...






ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

TNPSC Assistant Jailor 2023

 

TNPSC உதவி ஜெயிலர் அறிவிப்பு வெளியாகியுள்ளது

TNPSC உதவி ஜெயிலர் அறிவிப்பு 2023: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC உதவி ஜெயிலர் அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in இல் வெளியிட்டது. தமிழ்நாடு சிறைச்சாலையின் கீழ்நிலைப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் உதவி ஜெயிலர் (ஆண்கள்) மற்றும் உதவி ஜெயிலர் (பெண்கள்) பணியமர்த்துவதற்கு. TNPSC உதவி ஜெயிலர் அறிவிப்பு 2023க்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்ப இணைப்பு போன்ற விவரங்களைப் பற்றிய முழுக் கட்டுரையையும் படிக்கவும்.


TNPSC உதவி ஜெயிலர் அறிவிப்பு 2023


அமைப்பின் பெயர் -  தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன்

பதவியின் பெயர் -   சிறைச்சாலை மற்றும் சீர்திருத்த சேவைகள் துறையில் உதவி ஜெயிலர் (ஆண்கள்) மற்றும் உதவி ஜெயிலர் (பெண்கள்)

காலியிடங்களின் எண்ணிக்கை -  59 (ஆண்கள் – 54, பெண்கள் – 05)

பணியிடம் - தமிழ்நாடு

TNPSC உதவி ஜெயிலர் அறிவிப்பு 2023 காலியிடங்கள்: சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் ஜெயிலர் பணிகளுக்கு மொத்தம் 59 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

TNPSC உதவி ஜெயிலர் பதவி நிலை வெளியிடப்பட்டது

அறிவிப்பு தேதி 12 ஏப்ரல் 2023

கடைசி தேதி 11 மே 2023

தேர்வு தேதி ஜூலை 1, 2023

அதிகாரப்பூர்வ இணையதளம் Tnpsc அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்


பதவியின் பெயர் சேவையின் பெயர் காலியிடங்களின் எண்ணிக்கை

1. ஜெயிலர் (ஆண்கள்) சிறைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் துறை, தமிழ்நாடு சிறை சேவை 54

2. ஜெயிலர் (பெண்களுக்கான சிறப்பு சிறை) 05

மொத்தம் 59


TNPSC உதவி ஜெயிலர் அறிவிப்பு 2023 தகுதி

TNPSC உதவி ஜெயிலர் வயது வரம்பு

சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் ஜெயிலர் (ஆண்கள்) மற்றும் ஜெய்லர் (பெண்களுக்கான சிறப்பு சிறை) பணிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான வயதுவரம்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பதாரர்களின் வகை குறைந்தபட்ச வயது

(முடித்திருக்க வேண்டும்)

அதிகபட்ச வயது(

முடித்திருக்கக் கூடாது)


'மற்றவர்கள்' [அதாவது, SCக்கள், SC(A)கள், STகள், MBCகள்/DCகள், BCகள் மற்றும் BCMகளைச் சேர்ந்தவர்கள் அல்லாத விண்ணப்பதாரர்கள்] 18 ஆண்டுகள் 32* ஆண்டுகள்

SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, and BCMs மற்றும் BCMகள் மற்றும் அனைத்து சாதிகளின் ஆதரவற்ற விதவைகளுக்கு 18 வயது அதிகபட்ச வயது வரம்பு இல்லை.


TNPSC உதவி ஜெயிலர் கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தால் ஏதேனும் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.


தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பணி நிபந்தனைகள் சட்டம் 2016 பிரிவு 25ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்த அறிவிப்பிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வியினை 10 ஆம் வகுப்பு + 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி + இளநிலை பட்டம் என்ற வரிசையில் பெற்றிருக்க வேண்டும்.



TNPSC உதவி ஜெயிலர் அறிவிப்பு 2023 சம்பள விவரங்கள்

TNPSC சிறைச்சாலை அறிவிப்பு 2023 சம்பள விவரங்கள்: சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் ஜெயிலர் (ஆண்கள்) மற்றும் ஜெயிலர் (பெண்களுக்கான சிறப்பு சிறை) பதவிக்கான சம்பளம் ரூ.35400-130400 (நிலை-11) (திருத்தப்பட்ட அளவு).


TNPSC உதவி ஜெயிலர் அறிவிப்பு 2023 விண்ணப்பக் கட்டணம்

TNPSC உதவி ஜெயிலர் அறிவிப்பு 2023 விண்ணப்பக் கட்டணம்: அறிவிப்பில் TNPSC குறிப்பிட்டுள்ளபடி, கிரெடிட்/டெபிட் கார்டு அல்லது வேறு ஏதேனும் ஆன்லைன் பேமெண்ட் கேட்வே மூலம் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

ஒரு முறை பதிவு - 150

தேர்வு கட்டணம் - 100 


TNPSC உதவி ஜெயிலர் அறிவிப்பு 2023 ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

TNPSC Assistant Jailor Notification 2023 ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்: சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் ஜெயிலர் (ஆண்கள்) மற்றும் ஜெயிலர் (பெண்களுக்கான சிறப்பு சிறை) ஆட்சேர்ப்புக்கான TNPSC ஜெயிலர் அறிவிப்பு 2023 க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைப்பு மூலம் விண்ணப்பிக்கலாம் 

Tnpsc Jailor Notification 2023 ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்


TNPSC உதவி ஜெயிலர் அறிவிப்பு 2023ஐப் பயன்படுத்துவதற்கான படிகள்

ஒரு முறை பதிவு ஐடி மூலம் நீங்கள் உங்கள் விவரங்களை பதிவேற்றி கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு முறை பதிவேற்றி விட்டால், மீண்டும் வேறு தேர்விற்கு மீண்டும் அதை செய்ய வேண்டாம்.

உங்களுக்கு தற்காலிக பதிவு எண் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். விண்ணப்பப் படிவத்தை அணுகுவதற்குப் பதிவு எண்ணைக் குறித்துக்கொள்ளவும்.

அனைத்து தொடர்புடைய தகவல்களுடன் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.

சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்வதற்கு முன் உங்கள் தகவலை இருமுறை சரிபார்க்கவும்.

விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, எதிர்கால ஆட்சேர்ப்பு செயல்முறைகளுக்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் நகலையும் வைத்திருக்க வேண்டும்.

TNPSC உதவி ஜெயிலர் அறிவிப்பு 2023 தேர்வு தேதி






அதிகாரபூர்வ அறிவிப்பு pdf - Click here



வெள்ளி, 28 ஏப்ரல், 2023

TNCSC Recruitment 2023 | 160 Vacancies | 8th Pass to Any Degree | Record Clerk, Security | No Exam | TN Govt Jobs 2023

 


TNCSC Recruitment 2023
| 160 Vacancies | 8th Pass to Any Degree | Record Clerk, Security | No Exam | TN Govt Jobs 2023

Organization Name - Tamilnadu Civil Supplies Corporation

Job Category Tamilnadu Govt Jobs

Employment Type Temporary Govt Jobs

Total Vacancies 160

Job Location Ranipet

Eligibility Ranipet People

Start Date 07-04-2023

End Date 03-05-2023

Tamilnadu Civil Supplies Corporation Recruitment 2023 TNCSC Kallakuruchi Officially Released this Notification. TNCSC Officials are inviting applications from the eligible and interested candidate. TN Govt Jobs 2022 Educational Qualification, Age Limit, Salary, Selection Process, How to Apply…etc

Post Name

Record Clerk, Security Guard

Vacancies

160 Total Posts

Job Location – Kallakuruchi

Educational Qualification

8th Pass to Any Degree

Check Official Notification for Posting wise education

Age Limit

General – 18 to 32 Years

BC, BCM, MBC – 18 to 34 Years

SC, ST – 18 to 37 Years

Check Official Notification

Salary Details

Record Clerk – Rs.5285 + 3499 + Allowance PM

Security – Rs.5218 + 3499 + Allowance PM

Check Official Notification

Selection Process

Personal Interview

Medical Test

Document Verification

Application Fees

For All Category – No Fees for All

Check Official Notification

Important Date

Start Date – 7th April 2023

End Date – 3rd May 2023

TNCSC Record Clerk Recruitment 2023 How to Apply

1. Apply Offline Mode Only

2. Download Official Notification

3. Read the Notification Details Carefully

4. Get the Application Form in Direct Office Address

5. Fill Application Form all and attached Required attested copies

6. Send the Given Address before last date (Post or Direct)

7. Address – Check Official Notification

TNCSC Ranipet Official Notification Pdf

Official Notification – Click here

To join Job updates whatsapp group

Click here to join whatsapp group


ஆயுளை அதிகரிக்கும் மூச்சுப் பயிற்சி pranayama, Breathing 🫁 Exercise 🧘‍♂️🧘‍♀️🧘😊

🧘‍♂️ மூச்சுப் பயிற்சி: இயற்கையான முறையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழி 📌 அறிமுகம் இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் மனஅழுத்தம், தூக்கமின்ம...